Ullathai Sonna Paithiyaminnu

Ullathai Sonna Paithiyaminnu Song Lyrics In English


உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது

எள்ளளவும் நேர்மையில்லே இதயத்திலே அன்பில்லே ஹாஆஅஆஅ எள்ளளவும் நேர்மையில்லே இதயத்திலே அன்பில்லே ஏச்சிப் பிழைக்கும் மார்க்கத்திலே எதுவும் குறையலே

இயேசு முதல் காந்தி வரை எத்தனை பேர் சொன்னாலும் இயேசு முதல் காந்தி வரை எத்தனை பேர் சொன்னாலும் ஏனின்னு கேக்கலே இருந்த நிலைமை திருந்தலேன்னு

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது

மூச்சுவிடும் உரிமையைப் போல் மொழியும் மனிதன் உரிமை மூச்சுவிடும் உரிமையைப் போல் மொழியும் மனிதன் உரிமை ஊர் முழுதும் அறிந்த உண்மை இதை மறுப்பதுதான் கொடுமை ஊர் முழுதும் அறிந்த உண்மை இதை மறுப்பதுதான் கொடுமை

வாய்த்த பிள்ளை இருக்கையிலே வளர்ப்புப் பிள்ளை எதற்கு வாய்த்த பிள்ளை இருக்கையிலே வளர்ப்புப் பிள்ளை எதற்கு அது மடமை மதியின்மை அதனால் வளரும் தீமையின்னு

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது


மக்கள் தொண்டே மனிதன் செய்யும் மாபெரும் தொண்டு ஆஅஆஅ மக்கள் தொண்டே மனிதன் செய்யும் மாபெரும் தொண்டு நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும் மகிட்சியுமுண்டு நீ வணங்கும் அந்தக் கடவுளுக்கும் மகிட்சியுமுண்டு கற்பனையுமில்லே இது கட்சிக் கொள்கையுமில்லை கற்பனையுமில்லே இது கட்சிக் கொள்கையுமில்லை கடவுள் தன்மையறிந்தவர்கள் காட்டிய வழியென்று

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது

பக்தி இருக்கணும் மனசிலே உன் புத்தி இருக்கணும் தொழிலிலே பக்தி இருக்கணும் மனசிலே உன் புத்தி இருக்கணும் தொழிலிலே எத்துக்கள் பேசி கடவுளையே எத்துக்கள் பேசி கடவுளையே ஏமாற்றுவது சரியில்லேன்னு

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது அது நல்லது கேட்டது புரிஞ்சுக்காம நடந்து கொள்ளுது

உள்ளதைச் சொன்னா பைத்தியமின்னு உலகம் சொல்லுது