Un Chinna Chinna |
---|
I like your smile
You have beautiful style
I like your eyes
You look very nice
உன் சின்ன சின்ன
செவ்விதழ் ரத்தினமா
கால் பின்ன பின்ன
வந்திடும் சித்திரமா
மடி ஏந்தும் புறாவே
மனம் நீந்தும் நிலாவே
வா வா பூவே
உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா
நான் உன்னைச் சுற்றி
வந்திடும் எந்திரமா
எட்டி நின்ற கட்டித் தங்கம்
ஒட்டி வந்ததென்ன
ஒட்டி வந்து கட்டிக்கொள்ள
ஒத்துழைத்ததென்ன
விடுமா இனிமேலே
உந்தன் ஞாபகமே
வரைந்தேன் விழிமேலே
உந்தன் ஓவியமே
தொடத் தொடத் தொடர்ந்திடும்
தொடர் கதைதான் சுகங்களைத் தரலாம்
சுட சுட நுனி விரல்
பட படத்தான் சுவைகளை பெறலாம்
மடி ஏந்தும் புறாவே
மனம் நீந்தும் நிலாவே
வா வா பூவே
உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா
நான் உன்னைச் சுற்றி
வந்திடும் எந்திரமா
கொண்டு வந்து தோளில் போடு
கட்டி வைத்த மாலை
மாலை ஒன்று இட்டால்தானே
கட்டிலுக்கு வேலை
ஒரு நாள் வருவேனே
உன்னை மாலையிட
மறுநாள் வரும் யோகம்
திருமேனி தொட
முதல் முதல் வருகின்ற இரவினிலே
மயங்கிடும் மனமே
அனுபவம் வர வர சரசங்களே
நடந்திடும் தினமே
இரு கண்ணில் உலாவே
வரும் காதல் கனாவே
வா வா தேவா
I like your eyes
You look very nice
உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா
நான் உன்னைச் சுற்றி
வந்திடும் எந்திரமா
மடி ஏந்தும் புறாவே
மனம் நீந்தும் நிலாவே
வா வா பூவே
உன் சின்ன சின்ன
புன்னகை மந்திரமா
கால் பின்ன பின்ன
வந்திடும் சித்திரமா