Un Mela Aasa Pattu |
---|
ஆண் யய்ய யய்ய யய்ய யய் யய்ய யய்
உம் மேல ஆசப் பட்டு
அண்ணாச்சி வட குடுக்க
அண்ணனோட தொடைய
நீ ஏன் கடித்தாயோ
ஆண் ஏன் கடித்தாயோ ஏன் கடித்தாயோ
இனிமே வடையை குடுக்காதே
இதுக்கு அது தான் புடிக்காதே
கொலைக்கும் நாயி கடிக்காதே
கடிச்சா திருப்பி கடிக்காதே