Un Uyir Adhan Isai

Un Uyir Adhan Isai Song Lyrics In English


உன் உயிர்
அதன் இசை தேன்
தரும் பூவின் நிழலோ

மோகத்திரை
மூன்றாம் பிறை மூங்கில்
மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம்
பிறை மூங்கில் மரம்
முத்தம் தரும்

இமை விரல்களில்
காற்றாய் கை வீசு மலர்
படுக்கையில் மெளனம் நீ
பேசு காதலே தனிமையில்
ஒரு காதல் தாழ் போட்டு
இடைவெளியினில் என்னை
நீ பூட்டு காதலே

தீண்டும் தினம்
தென்றல் மணம் கூந்தல்
இழை வெந்நீர் மழை உன்
காதலால் என்னுள் நூறு கனா


உன் உயிர்
அதன் இசை தேன்
தரும் பூவின் நிழலோ

மோகத்திரை
மூன்றாம் பிறை மூங்கில்
மரம் முத்தம் தரும்
மோகத்திரை மூன்றாம்
பிறை மூங்கில் மரம்
முத்தம் தரும்

மேகம் இவன்
தூரல் இவள் நாட்கள்
இவன் நேரம் இவள்
காற்று இவன் வாசம்
இவள் வார்த்தை இவன்
அர்த்தம் இவள்