Un Vizhiyil Paarkiren

Un Vizhiyil Paarkiren Song Lyrics In English


உன் விழியில்
பார்க்கிறேன் உள்மனதின்
ஆசைகளை நம் உறவின்
பெயர் என்ன நானும்
தினமும் தேடி பார்க்கிறேன்

அருகில்
நிழலாக வாழும்
நொடிகள் நிரந்தரம்
ஆகுமோ

அருகில்
துணையாக நீளும்
நிமிடம் முடிந்திட
கூடுமோ

உன் விழியில்
பார்க்கிறேன் உள்மனதின்
ஆசைகளை நம் உறவின்
பெயர் என்ன நானும்
தினமும் தேடி பார்க்கிறேன்

கடிகாரம்
இந்த வாழ்க்கை இரு
முள்ளாய் நீயும் நானும்
பல திசையில் சென்றும்
பிரியாமலே வாழ்கிறோம்

சில நேரம்
எதிரும் புதிரும் சில
நேரம் இணையும்
தருணம் அலைமோதும்
உணர்விலே ஆசையாய்
வாழ்கிறோம்

புயல் வீசும்
காலங்கள் வந்தாலும்
இளந்தென்றலும் வந்து
வீசாதோ
இனி என்ன
நேர்ந்தாலும் நம்முள்ளே
பிரிவென்றும் நேராது என்
அன்பே

காலையில்
மோதல் வந்தால்
மாலையில் பேசிடு
தூங்கிடும்
போது நீயும் புன்னகை
வீசிடு

சோம்பலில்
சாயும் நேரம்
தென்றலாய் வந்திடு
பூவிதழ் வாடும்
நேரம் சாரலாய் வந்திடு


பேபி யூ கேன்
செட் மீ பிரீ வித் லவ்
இன் யுவர் ஐஸ் எவ்ரி
மொமென்ட் ஸ்பென்ட்
வித் யூ பீல்ஸ் லைக்
பரடேஸ் ஐ நெவெர்
டிட் பிலீவ் இன் லவ்
டில் யூ அறிவிட் நவ்
ஐ எம் பைனல்லி கம்ப்ளீட்
வித் யூ பை மை சைட்

அருகம்புல்
மீசையோடு என்னை
தின்னும் பார்வையோடு
உன் மௌனம் சொல்லும்
ஓராயிரம் மொழியாய் ஆ

இரவோடு
காயும் நிலவாய்
இதழோடு ஓடும்
பனியாய் அழகே
உன் கண்ணில் நான்
காண்கிறேன் கவிதை

மடி தூங்கிடும்
பாலனே என்னை
தாங்கிடும் தோழனே
விடுகதைகளின்
ராணியே என்னை
படுத்திடும் பாவையே

மெல்லிய கூடு
ஒன்றை தாண்டிட
பார்க்கிறாய்
உன்னிடம்
ஒன்று கேட்டேன்
காரணம் சொல்கிறாய்

தள்ளியே
நின்று பேசு
பெண்மையை
வெல்கிறாய்
அன்பெனும்
நூலகத்தில் வார்த்தைகள்
தேவையா