Unai Thaan Nitham

Unai Thaan Nitham Song Lyrics In English


உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்

சிறைக்குள் உன் வட்டம்
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்
இங்கு இதுதான் என் சட்டம்

உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்

கதவு திறக்கட்டுமே
அங்கிருக்கும் அழகு தெரியட்டுமே ஹான்
கனவு பலிக்கட்டுமே
நெஞ்சிருக்கும் நினைவு நிலைக்கட்டுமே

இதுதான் சென்றால் வாராது
முதுமையில் இன்பம் சேராது
தனிமை இங்கே கூடாது
ஒரு மனம் சொர்க்கம் காணாது

ஹே பக்கத்தில் சொர்க்கம் என
பாவை நீ வா
சொர்க்கத்தில் சொந்தம் என
தேவை நீ வா
இருவர் : இதழில் பொங்கும் தேன் ஆறு
தரும் வரை கண்கள் மூடாது ஹோய்

உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
ஹஹ ஹா
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்

ஹேய் சிறைக்குள் உன் வட்டம்
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்ஹா
இங்கு இதுதான் என் சட்டம்

உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்




இளமை கொடி கட்டவே
வந்திருக்கும் இனிய இள வட்டமே
உறவு இருகட்டுமே
உள்ளிருக்கும் உணர்வு பரவட்டுமே

விரல்கள் மெல்ல தீண்டாது
நரம்பினில் சத்தம் வாராது
இதழ்கள் ஒன்றாய் கூடாது
இனித்திடும் முத்தம் வாராது

கோட்டைக்குள் குடி ஏறுவோம்
கோதை நீ வா
பேட்டைக்குள் முடி சூட்டுவோம்
பெண்ணே நீ வா
இருவர் : பருவம் செய்யும் கோளாறு இது
அதை என்றும் விடாது ஹோய்

உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்

சிறைக்குள் உன் வட்டம்
அடங்கும் உன் கொட்டம்
எவரும் திட்டட்டும்
ஹஹா
இங்கு இதுதான் என் சட்டம்
ஹஹஹஹா

உனைத்தான் நித்தம் நித்தம்
அக்கம் பக்கம்
அடித்தேன் வட்டம் வட்டம்
உனக்கே உச்சம் உச்சம்
இன்பம் இன்பம்
உதட்டில் மச்சம் மச்சம்