Unakka Theriyadhu |
---|
ஆஆஆஆஅஆஅ
ஆஹாஹ்ஆஹாஹ்ஆஆஹாஹ்ஆ
உனக்கா தெரியாது
உனக்கா தெரியாதுநிலவே
உனக்கா தெரியாதுநிலவே
உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
உனக்கா தெரியாது
உனக்கா தெரியாது
உனக்கா தெரியாது நிலவே
உனக்கா தெரியாது நிலவே
உனக்கா தெரியாது
உள்ளத்தை தொடவும் வெள்ளத்தில் வரவும்
உனக்கா தெரியாது
மென்மையிலும் என் பெண்மையிலும்
ஒரு வேகத்தை கொடுத்தாயே
இளம் தன்மையிலும் என் தனிமையிலும்
ஒரு தாகத்தை அளித்தாயே
நிலவேஉனக்கா தெரியாது
ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும்
நான் இருப்பதை சொல்வாயாஆஅஆஆ
ஏழ்மையிலும் சிறு தாழ்மையிலும்
நான் இருப்பதை சொல்வாயா
எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும்
ஒரு இணையில்லை அறிவாயா
எந்தன் எண்ணத்துக்கும் அந்த கன்னத்துக்கும்
ஒரு இணையில்லை அறிவாயா
நிலவேஉனக்கா தெரியாது
உன் உலகம் இனி என் உலகம் எனும்
உண்மையை சொல்வாயா
அந்த பொன்னுலகம்தனில் பூவுலகம் பெற
புன்னைகை புரிவாயா நிலவே
பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை
பொறுமையில் இருப்பாயாஆஅஆஆ
பொழுது வரும் அந்த பொழுது வரும் வரை
பொறுமையில் இருப்பாயா
மனம் பொருந்த வரும்
நிலை நிறைந்து வரும் வரை
மறைந்தே நிற்பாயா
மனம் பொருந்த வரும்
நிலை நிறைந்து வரும் வரை
மறைந்தே நிற்பாயா
நிலவேஉனக்கா தெரியாது
இருவர் : உனக்கா தெரியாதுநிலவே
உனக்கா தெரியாது
ஊர்வலம் வரவும் ஆவலைத் தரவும்
உனக்கா தெரியாதுநிலவே
உனக்கா தெரியாது