Unakkaga Vaazhgiren

Unakkaga Vaazhgiren Song Lyrics In English


உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீமலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீமலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

விழியாலே தாங்குவேன்
இமையாலே போர்த்துவேன்
நீ ஒளியாக வாழவே
மெழுகாக மாறுவேன்

நீ நடந்து வரும்
பாதையின் மேல் முள்ளிருந்தால்
அன்பே என் கண் இமைகள்
உனைதாங்கும்

நீ வசித்திருக்கும்
வீட்டின் மேல் மழையடித்தால்
உனக்காக
என் சுவாசம் குடையாகும்

நீ சிந்தும்
துளி கண்ணீரும்
என் உள் நெஞ்சில்
வந்து முள் கீறும்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீமலராக மாறவே
சருகாக சாய்கிறேன்


என் நெஞ்சமே
உன்னைதான் தாங்குமே
என் சுவாசமே நீ தானே
என் கண்களின்
ஈரத்தில் பூக்கவா
என் நட்பெல்லாம் நீயல்லவா

உன் முகம் சோர்ந்தாலே
அதிலே என் உயிர் துடிக்காதா
உன் மனம் அழுதாளே
உடனே என் விழி நனையாதா
அன்பின் பயணத்தில்
ஓகண்ணீர் வார்த்தைகள்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீமலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

உனக்காக வாழ்கிறேன்
உயிராக தேய்கிறேன்
நீமலராக மாறவே
சருகாக சாய்கிறேன்

விழியாலே தாங்குவேன்
இமையாலே போர்த்துவேன்
நீ ஒளியாக வாழவே
மெழுகாக மாறுவேன்