Unakkagave Naan |
---|
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
மனமே
ராகம் என் தாகம்
பெண் தேகம்
சங்கீதம் ஆகுமே
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
பூவிழி தேரினில்
ஊர்வலம் போகும்
இளம் கனவே இசைப்பாடு
நால் விழி சேர்ந்திடும்
நாடக வேளை
வரும் பொழுதோ இமை மூடு
மலர் விழி நாணுமே
மது இதழ் நோகுமே
மார்பினில் சாய்ந்திடு
மாதவமேனி
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
மனமே
ராகம் என் தாகம்
பெண் தேகம்
சங்கீதம் ஆகுமே
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
மாணிக்க வீணையில் ராகங்கள் மீட்டி
மணவறையில் வரும் வேளை
காணிக்கையாகவே
நீ தரும் போது
கலைந்திடுமே மணக்கோலம்
இசைத்திட பெண்மையே
இசைந்திடும் உண்மையே
காலையில் தூக்கமா
கண்ணினிலே
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்
மனமே
ராகம் என் தாகம்
பெண் தேகம்
சங்கீதம் ஆகுமே
உனக்காகவே நான்
உயிர் வாழ்கிறேன்