Unaraa Unarvey

Unaraa Unarvey Song Lyrics In English


உணரா உணர்வே உன்னால் வருதே பிரியா உறவே நீயா உயிரே

உணரா உணர்வே உன்னால் வருதே பிரியா உறவே நீயா உயிரே

மழை தானே என் காதல் குடை தானே உன் கண்கள் துளியாக நனைந்தாலும் அது போதுமே புரியாத ஏக்கங்கள் கிடைக்காத தூக்கங்கள் கனவாக கிடைத்தாலும் அது போதுமே

ஏன் நீ என்ன சும்மா பேசி மயக்குற ஏன் நீ என்ன கட்டி போட்டு வைக்குற ஏன் நீ என் ஹார்மோன் எங்கும் ஓடுற

உணரா உணர்வே உன்னால் வருதே பிரியா உறவே நீயா உயிரே

ஹே ஹோ ஹே ஏ ஏ

மேகம் நீதானோ வானம் நான்தானோ ஒன்னா நின்னாலும் தூரம் மாறதோ வானம் பாத்து தூர வேணும் ஆச அழகாழியே ஓ


கோலம் நீதானோ வாசல் நான் தானோ நீயும் இல்லாட்டி காலி நான் தானோ புள்ளி வெச்சா கிள்ளி ஆவேன் பேசு நெடுவாலியே

காற்றில் ஆடும் ஒரு முடி போதாதா காதல் பேசும் இருதயம் வாழாத ஏறும் கோரும் நெஞ்சம் மாறுமே தூண்டில் வீசும் இரு விழி போதாதா பாத்து பாத்து வருஷமும் போகாத மூச்சு காத்தும் வாசம் வீசுமே

நீயே பெண்ணே எங்கும் முன்னே போதும் பெண்ணே கூசும் கண்ணே

ஏன் நீ என்ன சும்மா பேசி மயக்குற ஏன் நீ என்ன கட்டி போட்டு வைக்குற ஏன் நீ என் ஹார்மோன் எங்கும் ஓடுற

உணரா உணர்வே உன்னால் வருதே பிரியா உறவே நீயா உயிரே