Unnai Kaanum |
---|
ஊஊஉஊ
ஊஊஉஊ
ஜிக்குஜா ஜிக் ஜிக்குஜாஆ
ஜிக்குஜிக்குஜா
ஜிக்குஜா ஜிக் ஜிக்குஜாஆ
ஜிக்குஜிக்குஜா
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
காணாத அதிசயம் கண்டுகொண்டேன்
கண்ணே என் கனவினிலே
சொல்லாத ரகசியம் சொல்லுகின்றேன்
இங்கே என் பாடலிலே
ஓஹோ யூ ஆர் இஸ்
ஸாங் ஆஃப் மை ஸோல்
அன்ட் யூ ஆர் த ஸோல்
ஆஃப் மை ஸாங்
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
ஹே பூக்களுக்கு நடுவே
பூத்திருக்கும் நிலவே பேசலாமா
கண் சிமிட்டும் அழகே
காதல் வந்த மனதை காட்டலாமா
ஓ வானத்தில் நீ சென்று இருந்தால்
உன்னைத் தொடர்ந்து
மேகத்தில் நான் அங்கு வரவா
ஏஹே ஹேஹே
தூக்கங்கள் இல்லாமல் இருந்தால்
என் அம்புலிக்கு தாலாட்டுத்
தொட்டிலை தரவா
ஏஹே ஹேஹே
உன் பூவிதழில் சிந்தும்
தேன் மொழியை கேட்க
தாகம் கொண்டு நான் தவித்தேன்
காரணம் நீதானம்மா
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
ஏஹேஹே கூன் விழுந்த முதுகும்
கோல் இல்லாமல் நிமிரும் காதலாலே
பூட்டி வைத்தால் காதலை
சாவி இன்றி திறப்போம் மோதலாலே
ஹோ ரோமியோ
ஜூலியட் கதைகள்
பல புத்தகத்தில் படித்த
எத்தனை எத்தனை
ஏஹே ஹேஹே
காலங்கள் மாறுது இன்றைக்கு
கதைகள் சொல்லி கதைக்கும்
நேரங்கள் இல்லையே
ஏஹே ஹேஹே
காதல் என்ன லேசா தட்டி விட தூசா
காதலிக்கும் பெண்களையே
கை பிடிப்போம் கண்மணி
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா
காணாத அதிசயம் கண்டுகொண்டேன்
கண்ணே என் கனவினிலே
சொல்லாத ரகசியம் சொல்லுகின்றேன்
இங்கே என் பாடலிலே
ஓஹோ யூ ஆர் இஸ்
ஸாங் ஆஃப் மை ஸோல்
அன்ட் யூ ஆர் த ஸோல்
ஆஃப் மை ஸாங்
உன்னைக் காணும்போது ஏய் ஏய்
நெஞ்சம் தாளம் போடும் ஏய் ஏய்
நீ ஒரு ஏஞ்சலா
உன் விழிகள் கண்டு ஏய் ஏய்
என் மனம் சுழலும் சுழலும் ஏய் ஏய்
இது காதலா