Sing the song feel the long
உன்னைக் காக்கும் தாய் போல்இருப்பேன் வா நீமண்ணில் வாழும் காலம் எனக்கோர் சேய் நீநிலம் நீரும் வானும் நிறம் மாறலாம்தினம் காணும் நேசம் தடம் மாறுமா உன்னைக் காக்கும் தாய் போல்இருப்பேன் வா நீமண்ணில் வாழும் காலம் எனக்கோர் சேய் நீ