Unnai Thedi |
---|
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன் குழந்தை
மனதுதான் வானம்
ஓஹோ ஓஹோ
அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
ஓஹோ ஓஹோ
உன் குழந்தை
மனதுதான் வானம்
ஓஹோ ஓஹோ
அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
ஓஹோ ஓஹோ
எங்கிருந்த போதும் எந்தன் ராகம்
உன்னை தொடர்ந்து வரும்
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
யஹ் யஹ் யஹ் யே
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
யஹ் யஹ் யஹ் யே
யஹ் யஹ் யஹ் யே
யஹ் யஹ் யஹ் யே
ஓர் நதியிலே என் நெஞ்சின்
அலையைப் பார்
பொன் மேகத்தில் வந்தாடும்
மனதைப் பார்
சுற்றட்டும் சுற்றட்டும்
இதயம் நித்தமும் உன்னைத் தான்
கொட்டட்டும் கொட்டட்டும்
இதழ்கள் மொத்தமாய் முத்தம்தான்
பூவைப் போல் என்னைச் சூடு
கூந்தல் கொண்டென்னை மூடு
காதல் கொண்டாட வா
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
யஹ் யஹ் யஹ் யே
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
யஹ் யஹ் யஹ் யே
சொல்லாததை
உன் கண்கள் சொல்லுதே
என்னென்னவோ
என் நெஞ்சில் துள்ளுதே
தித்திக்கும் தித்திக்கும்
அழகை பக்கத்தில் சந்தித்தேன்
ரட்சிக்கும் ரட்சிக்கும்
வரங்கள் உன்னிடம் யாசித்தேன்
என்ன சொன்னாலும் என்ன
இன்னும் மிச்சங்கள் உண்டு
என்றுதான் தீருமோ
உன்னைத் தேடிஉன்னைத் தேடி
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
உன் குழந்தை
மனதுதான் வானம்
ஓஹோ ஓஹோ
அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
ஓஹோ ஓஹோ
உன் குழந்தை
மனதுதான் வானம்
ஓஹோ ஓஹோ
அதில் கோடி
வெண்ணிலா ஆடும்
ஓஹோ ஓஹோ
எங்கிருந்த போதும் எந்தன் ராகம்
உன்னை தொடர்ந்து வரும்
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
யஹ் யஹ் யஹ் யே
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
யஹ் யஹ் யஹ் யே