Unnaithan Kumbitten Unnaiye

Unnaithan Kumbitten Unnaiye Song Lyrics In English


பாடல் ஆசிரியர்  : வாலி

உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் வாழ்கின்றார் இங்கே தான் பாரு

என்னையே நம்பி இருந்தாலென்ன எவருக்கும் நான் ஒரு ஏணி என் மேல் ஏறி உதைத்தால் கூட எனக்கென்ன நான் ஓர் ஞானி எனக்கா வாழ்கிறேன் நான் பிறர்க்கே வாழ்கிறேன் எனக்கா வாழ்கிறேன் நான் பிறர்க்கே வாழ்கிறேன்

உன்னைத் தான் கும்பிட்டேன உன்னையே நம்பிட்டேன் நான் யாரு நீ சொல்லு சாமி தும்பிக்கை அப்பனே சண்முகன் அண்ணனே நீ சொன்னா கேட்காது பூமி

உன்னைப் போல தெய்வம் கூட இருக்காது அன்போடு உன்னை வி்ட்டு நானும் சென்றால் சிரிக்காது நம் வீடு

உன்னைப் போல தெய்வம் கூட இருக்காது அன்போடு உன்னை வி்ட்டு நானும் சென்றால் சிரிக்காது நம் வீடு


உனக்கே தெரியும் எனக்கிந்த நாடே வீடு உறவென்பதே நாளும் உழைக்கின்ற கைதான் எங்கே இருந்தாலும் எனக்கென்ன தொண்டன்தானே ஊர் வாழவே பாடும் பூந்தென்றல் நானே

உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் சொன்னா நீ கொஞ்சம் கேளு என்னைப் போல் உன்னைத்தான் ரொம்பப் பேர் நம்பித்தான் வாழ்கின்றார் இங்கே தான் பாரு

தவிக்கின்ற நெஞ்சையெல்லாம் கரை ஏற்றும் ஓடம் நீ தியாகத்தின் ஏட்டில் எல்லாம் புகழ் கூட்டும் பாடல் நீ

பதவி பெருமை இதற்கென்று வாழ்ந்தேனில்லை பணி செய்யவே என்னை படைத்தாளே அன்னை எதையும் சுமக்கும் மனம் ஒன்று தேவன் தந்தான் அதற்காகவே என்னை வாழ்கென்று சொன்னான்

உன்னைத்தான் கும்பிட்டேன் உன்னையே நம்பிட்டேன் நான் யாரு நீ சொல்லு சாமி தும்பிக்கை அப்பனே சண்முகன் அண்ணனே நீ சொன்னால் கேட்காது பூமி