Unnoduthaan Kanaavile Sad |
|---|
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
நீ இன்றி நானா
நீர் இன்றி மீனா
உயிரும் உருகுது வா ஆ
ஒரு வீசாத காற்று
அரங்கேறாத பாட்டு இதோ
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅ
கேள்வி அன்று
விடை வேறு இன்று
கண்ணில் கண்ணில் உலா
பூவிலும் நீ
சுடும் தீ என்பதால்
எங்கே சென்றாய் நிலா
மனதில் வீசும் புயலை
ரசித்து வாழும் மழலை
எனது காதல் கோபம்
திரியை மாற்றும் தீபம்
அடி நானே செய்தேன் பாவம்
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
நீ இன்றி வாழ்வேன்
உன் நினைவாலே தேய்வேன்
இரண்டு மனம் எனதுஊ
ஒரு வீசாத காற்று
அரங்கேறாத பாட்டு இதோ
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
ஹாஆஅஆஅ
ஹாஆஅஆஅ
சோகம் என்னும் சுடும் மேகத்துக்குள்
ஒரே நிலா இதோ
வேதனையில் விழா நடத்தும் எந்தன்
நெஞ்சம் அதோ
மறக்கத்தானே பார்த்தேன்
நினைவை மீண்டும் கோர்த்தேன்
மலர்ந்தும் வாழும் பூவே
மடிந்து வாழ்கின்றாயே
இது நானே ஏற்றிய தீயே
உன்னோடுதான் கனாவிலே
நினைவு மயங்கி கிடப்பேன்
நீ இன்றி வாழ்வேன்
உன் நினைவாலே தேய்வேன்
இரண்டு மனம் எனதுஊ
ஒரு வீசாத காற்று
அரங்கேறாத பாட்டு
இதோ
