Uruginen |
---|
பபப்பாபாப்பாப்ப பாபா பா
பபப்பாபாப்பாப்ப பாபா பா
உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே
ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே
ஏங்கினேன் தினமே
ஹோஉருகினேன்
உருகினேன்
பபப்பாபாப்பாப்ப பாபா பா
பபப்பாபாப்பாப்ப பாபா பா
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
காதல் மோகம் கை கூடுமோ
கண்கள் எழுதும் கனவாகுமோ
ஏட்டில் எழுத்தில் இது போல் ஏது
உயிரில் உயிராய் இருப்பாள் மாது
உனையே கோடி கோடி
ஜென்மம் சேருவேன்
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
பாவை வடிவில் ஓர் பட்டுப் பூச்சி
பறந்தே நெஞ்சில் விழுந்ததோ
மானோ மீனோ கண் விழி
இந்தப் பெண் விழி
பபபபா
பபப
ஏதோ எதுவோ சொல்லுதே
என்னைக் கொல்லுதே
பபபபா
உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்
உனக்காக பிறந்தேன்
எனை நானே மறந்தேன்
மடிமேல் நிறுத்தி
உன்னை தாலாட்டவா
உருகினேன்
உருகினேன்
உருகினேன் உருகினேன்
கண்ணனே மன்னனே
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
உருகினேன் உருகினேன்
கண்மணி பொன்மணி
உன்னையே எண்ணியே ஏங்கினேன் தினமே
ஹோ லலலலா
ரா பாப்பா ரபபபா