Ushaaraiyaa

Ushaaraiyaa Song Lyrics In English


உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆஉஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

புத்தி கெட்ட ஊரு மாத்துறது யாரு

ஆ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆளான பின்னாலே அத்த மக
அத்த மக உஷாரு
அத்த மக வளச்சு போடும்
மச்சானெல்லாம் உஷாரு

ஆளான பின்னாலே அத்த மக
உஷாரு
அத்த மக வளச்சு போடும்
மச்சானெல்லாம் ஆ
உஷாரு

எங்க ஊரு மாரியம்மா
சேலையத்தான் காணுமம்மா
தங்கமுத்து மாரியம்மா
தாலியத்தான் பாத்துக்கம்மா

எங்க ஊரு மாரியம்மா
சேலையத்தான் காணமம்மா
தங்கமுத்து மாரியம்மா
தாலியத்தான் பாத்துக்கம்மா

கடுக்கன் போட்ட காதும் உஷார்
காப்பு போட்ட கையும் உஷார்
தவலை சொம்பும் உஷாரு
தலைவரண்ணே வராரு

ஏ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஏ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆ புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு


புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு

ஆ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

பொருளுக்காக சொல்லும் வாக்கு
அருளு வாக்கு ஆகாது
அருளு வாக்கு சொல்லி
பொருள வாங்கும் சாமி உஷாரு

ஏஹே பொருளுக்காக
சொல்லும் வாக்கு அருளு வாக்கு
ஆகாது
அருளு வாக்கு சொல்லி
பொருள வாங்கும் சாமி
உஷாரு

பள்ளிக்கூடம் கட்டி வச்சான்
வாத்தியாரு இல்லையடா
தண்ணித் தொட்டி கட்டி வச்சான்
தண்ணியத்தான் காணோமடா

பள்ளிக்கூடம் கட்டி வச்சான்
வாத்தியாரு இல்லையடா
தண்ணித் தொட்டி கட்டி வச்சான்
தண்ணியத்தான் காணோமடா

நாளெல்லாம் வந்தவங்க
நாமெல்லாம் இந்தியரு
ஊருக்கொரு சண்டியரு
ஒருமப்பாட்டு உஷாரு

உஷாரையா
உஷாரு
ஓரஞ்சாரம்
உஷாரு

அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு

புத்தி கெட்ட ஊரு
மாத்துறது யாரு

ஆ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆ உஷாரையா உஷாரு
ஓரஞ்சாரம் உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு

ஆ அண்ணன் தம்பி அக்கா மாமன்
ஊரு பூரா உஷாரு