Uyirai Tharugiren |
---|
உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோஏஏ
உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோஏஏ
உயிரை தருகின்றேன் தாயேஏஏ
அகமும் புறமும் பாடிய மண்ணில்
அந்நியர் பாதம் படலாமோ
அகமும் புறமும் பாடிய மண்ணில்
அந்நியர் பாதம் படலாமோ
தொகைத் தொகையாக பகைவர் வந்தாலும்
தகர்த்தெறியாமல் விடலாமோ
தொகைத் தொகையாக பகைவர் வந்தாலும்
தகர்த்தெறியாமல் விடலாமோஓஓஓ
உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோஏஏ
உயிரை தருகின்றேன் தாயேஏஏ
களமதில் நின்று எதிரியை வென்று
தலைகளை என்னும் கரம் எங்கே
களமதில் நின்று எதிரியை வென்று
தலைகளை என்னும் கரம் எங்கே
உலகம் வியந்த திறமையை சுமந்த
உறங்காத வீரக் குணம் எங்கே
உலகம் வியந்த திறமையை சுமந்த
உறங்காத வீரக் குணம் எங்கே
எங்கேஎங்கே
உயிரை தருகின்றேன் தாயே
ஊரைக் காப்பாயோஏஏ
உயிரை தருகின்றேன் தாயேஏஏ
மாற்றானின் கொடிப்பறக்க
மாதாவே பொறுப்பாயோ
ஆற்றாமை கொண்டு இங்கே
அன்னையே இருப்பாயோ
கூற்றமாய் மாறாமல்
கொடியவரை வெல்லாமல்
கொற்றவையே இருப்பாயோ
கொற்றவையே இருப்பாயோ