Uyirai Tholaithen

Uyirai Tholaithen Song Lyrics In English


உயிரை தொலைத்தேன்
அது உன்னில் தானோ இது நான்
காணும் கனவோ நிஜமோ மீண்டும்
உன்னை காணும் மனமே வேண்டும்
எனக்கே மனமே மனமே

விழியில் விழுந்தால்
என்னில் எண்ணத்தால் நானே
இல்லை எண்ணம் முழுதும் நீ
தானே என் கண்ணே

உயிரை தொலைத்தேன்
அது உன்னில் தானோ இது நான்
காணும் கனவோ நிஜமோ

அன்பே உயிராய்
தொடுவேன் உன்னை
தாலாட்டுதே பார்வைகள்
அன்பே உயிராய் தொடுவேன்
உன்னை தாலாட்டுதே பார்வைகள்

உன்னை சேரும்
நாளை தினம் ஏங்கினேனே
நான் இங்கு தனியாக அழுதேன்
விடியும் வரை கனவின் நிலை
உனதாய்ங்கு தினம் ஏங்குது
மனம் உருகிடும் நிலை இது
எந்தன் முதல் முதல் வரும்
உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன்
அது உன்னில் தானோ இது நான்
காணும் கனவோ நிஜமோ மீண்டும்
உன்னை காணும் மனமே வேண்டும்
எனக்கே மனமே மனமே


விழியில் விழுந்தால்
என்னில் எண்ணத்தால் நானே
இல்லை எண்ணம் முழுதும் நீ
தானே என் கண்ணே

நினைத்தால்
இனிக்கும் இளமை
நதியே உன்னோடு
நான் மூழ்கினேன்
நினைத்தால் இனிக்கும்
இளமை நதியே உன்னோடு
நான் மூழ்கினேன்

தேடாத நிலையில்
நோகாத வழியில் கண்
பார்க்கும் இடமெங்கும்
நீதான் விடியும் வரை
கனவின் நிலை
உனதாய்ங்கு தினம்
ஏங்குது மனம் உருகிடும்
நிலை இது எந்தன் முதல்
முதல் வரும் உயிர் காதலில்

உயிரை தொலைத்தேன்
அது உன்னில் தானோ இது நான்
காணும் கனவோ நிஜமோ மீண்டும்
உன்னை காணும் மனமே வேண்டும்
எனக்கே மனமே மனமே
ஓஹோ ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஓஓ
ஓஹோ ஓஓ ஓஓ