Vaa Munimma |
|---|
வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா வா
முனிம்மா வா
முனிம்மா வா
முனிம்மா வா
வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
முனிம்மா முனிம்மா
வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா வா
முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா
வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
முனிம்மா முனிம்மா
முனி முனிம்மா
நீயும் நானும்
மேட்சு அதான் இன்டர்நெட்டில்
பேச்சு நம்ம காதல் டார்ச்சு
அது லைட்ஹவுஸ்னு ஆச்சு
மச்சோ உன்ன
பார்த்து இவ மூச்சோ
ஹீட்டு காத்து லிப்பில்
லிப்ப கோத்து யப்பா
என்ன கூல்லா மாத்து
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
வா வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
வா
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா முனிம்மா
முனிம்மா முனிம்மா
முனி முனிம்மா
உள்ளம் கழித்தாலும்
காணும் மகிழ்தலும்
கல்லுக்கில்லை ஆனால்
உந்தன் கண்ணுக்குண்டு
ஒற்றை பிறைதான்
விண்ணுக்குண்டு இரண்டு
பிறைகள் மண்ணுக்குண்டு
இரண்டு பிறையும் என்னை
கண்டு காதல் சொல்லுது
இன்று
முகை மொக்குள்
வாசம் அவளின் நகை
மொக்குள் நேசம் தகதகவென
எரிந்திடும் எந்தன் இத இத
இதயத்தில் வீழும்
நீயாய் அவள்
புன்னகை அவள் கை
கால் கொண்ட தூரிகை
காமம் தரும் காரிகை
காரிகை
மேஜிக் னா
மேஜிக் னா ஹரி பாட்டர்
நீயா அவனோட டாடர்
என் நெஞ்சில் ஏதோ
மேட்டர் தூவுறியே
பாட்டுன்னா
கண்ணதாசன் டான்ஸ்
னா மைக்கேல் ஜாக்சன்
கிஸ் னா கமல் ஹாசன்
ஆவுறியே
கியூட்டான பேஸு
ஹாட்டான போசு புளியாத
பேபி இதயத்தில் ஜூஸு
ஒரு பக்கம்
கிளாஸ்சு மறு பக்கம்
மாஸு அதனால தான்
இப்போ கூடுது மவுசு
வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா வா
முனிம்மா வா முனிம்மா
வா முனிம்மா வா
வா முனிம்மா
வா முனிம்மா வா
முனிம்மா வா முனிம்மா
முனிம்மா முனிம்மா
முனிம்மா முனி முனிம்மா
