Vaa Ponnukku Pottu |
---|
வாபொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
நான்பூவுக்கு ஆடை கட்டவா
வாபொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
நான் பூவுக்கு ஆடை கட்டவா
வாபொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
பிஞ்சுப் புது அடிகள்
அஞ்சி எடுத்து வைத்து
கொஞ்சிச் சிரித்து வரவா
நூலில் அமைத்த இடை
ஆடி நடிக்க அதைத்
தேடிப் பிடிக்க வரவா
என்னென்னவோ
சொல்லிடவோ
என்னென்னவோ
சொல்லிடவோ
சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ
சொல்லாமல் சொல்லுவதில் சுவையில்லையோ
வாபொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
நான்பூவுக்கு ஆடை கட்டவா
வாபொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
வண்ணப் புது மடியில்
வந்து மயங்கி நின்று
வண்டு உறங்கி விழவா
மேளம் முழங்க
பலர் ஆசி வழங்க
மலர் ஆரம் சுமந்து வரவா
பாலாகவா
தேனாகவா
பாலாகவா
தேனாகவா
பாலாகித் தேனாகி கலந்திடவா
பாலாகித் தேனாகி கலந்திடவா
நான்பூவுக்கு ஆடை கட்டவா
வாபொண்ணுக்குப் பொட்டு வைக்கவா
நான்
வா
ஹ்ம்ம்
ஹ்ம்ம்