Vaa Raja Thol Sera |
---|
இசை அமைப்பாளர் : தயன்பன்
வா ராஜா தோள் சேர
ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ
வா ராஜா தோள் சேர
ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வாஹேய்
நானிங்கே ருசி கொடுத்த நீ எங்கே
உடைந்து விட்ட பூ இங்கே
உறங்க வைக்க நீ எங்கே
பருவ நதி பாய்ந்ததே அன்று
காணவே இன்று
மீண்டும் பாயுமோ காதல் ஓயுமா
ஆனந்தம் பேரின்பம் வாராதோ
வா ராஜா தோள் சேர
ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹேஹே
வா வா நீ
நாளாச்சு நரம்புகளும் தீயாச்சு
இளமை இன்று சூடாச்சு
இரவு தினம் வீணாச்சு
இமை இரண்டும் தூங்கவில்லையே
காதலில் போதை வந்தது நீயும் ஆதரி
ரத்தத்தின் சத்தத்தில் பித்தானேன்
வா ராஜா தோள்
சேர ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் வா வா நீ
வா ராஜா தோள்
சேர ரோஜாவில் தேனூற
ஒரு நாள் சுகத்தில் துடித்தேன் ஹேஹே
வா வா நீ