Vaa Vaa Vaa Roja |
---|
ஹேய் லால லால்லாஆ
ஹேய் ராஜா ராஜாஆ
லால லால்லாஆஹா ஹா
ராஜா ராஜாராராஆ
வா வா வா ரோஜா தா தா தா
அட வா வா வா ரோஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
வா வா வா ராஜா தா தா தா
அட வா வா வா ராஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
ஆசை நெஞ்சுக்குள்ளே ஹேஹே
பல ஜாடை கண்ணுக்குள்ளே
மேகம் விண்ணுக்குள்ளே ஆஹான்
ஒரு நாணம் பெண்ணுக்குள்ளே
இளமை தேனாற்றில் நீராடலாம்
இனிமை தேரேறி நின்றாடலாம்
மோகம் ஒன்று வேகம் கொண்டு
நெஞ்சில் பந்தாடுதே தகதிமிதகிடதகிட
உள்ளம் ரெண்டு அன்பில் நின்று
ஊஞ்சல் கொண்டாடுதே தகதிமிதகிடதகிட
வா வா வா ரோஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
கன்னம் செண்டாகட்டும் ஹேய் ஹேய்
உன் இதழ்கள் வண்டாகட்டும்
சொர்க்கம் உண்டாகட்டும் ஆஆஹ்
அதில் சொந்தம் நின்றாடட்டும்
பருவம்ஆஆஹ்
கல்யாண நாள் பார்க்கட்டும்
உருவம்ம்ம்ம்ம்ம்ம்
ஒன்றோடு ஒன்றாகட்டும்
கண்கள் சொல்ல உள்ளம் துள்ள
வெள்ளம் பாய்ந்தோடட்டும் தகதிமிதகிடதகிட
வெள்ளம் தன்னில் இன்பம் என்னும்
மீன்கள் சாய்ந்தாடட்டும் தகதிமிதகிடதகிட
வா வா வா ராஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை
வா வா வா ராஜா தா தா தா
வா வா வா ரோஜா தா தா தா