Vaadagai Veedithu

Vaadagai Veedithu Song Lyrics In English


வாடகை வீடிது
வாசனை பூவிது
பாடும் வண்டுகள் குடியிருக்கலாம்
பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்

வாடகை வீடிது
வாசனை பூவிது



கோடை வெயில் தீர
சிலு சிலுப்பு ஏற
குளிர் கொடுக்கும் சாதனம்
இவள் காதல் வாகனம்
கோடை வெயில் தீர
சிலு சிலுப்பு ஏற
குளிர் கொடுக்கும் சாதனம்
இவள் காதல் வாகனம்

வாடை ஒன்று ஆடை கொண்டு
மேடையில் உலாவுதோ
பாடல் ஒன்று பாடிக் கொண்டு
என்னுடன் குலாவுதோ

போதை ஏறுதோ

வாடகை வீடிது
வாசனை பூவிது


பார்த்த மேனி பாதி
என்ன ஆச்சு மீதி
தேனில் ஊறும் முல்லையே
உடை தேவை இல்லை
பார்த்த மேனி பாதி
என்ன ஆச்சு மீதி
தேனில் ஊறும் முல்லையே
உடை தேவை இல்லை

ஆதி அந்தம் அந்தரங்கம்
யாவுமே சொல்லாதது
மூடி வைத்த பொன் சுரங்கம்
யாருமே அள்ளாதது
ஆவல் பொங்குதே

வாடகை வீடிது
வாசனை ஹோ பூவிது

பாடும் வண்டுகள் குடியிருக்கலாம்
பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்

வாடகை வீடிது

ஓ வாசனை ஒஹோ பூவிது