Vaadi Valli Kizhange |
---|
பீபிபிப்பீபீபிபிப்பீ
பீபிபிப்பீபிப்பி பிப்பி பீ பீ
பிப்பி பிப்பி பீ பீ
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
ஜாண் பிள்ளை ஆனாலும்
ஆம்பிள்ள நான் ஏய் ஏய்
பெண் புள்ள ஆனாலும்
வாய் நீளம்தான் ஏய்
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
பொம்பள சங்கதிய
உள்ளபடி கண்டவன் இல்லையப்பா
புத்திய விட்டுபுட்டு
கண்டபடி சுத்துற உள்ளனப்பா
ஆம்பள வச்சதுதான்
அத்தன சட்டங்களும்
பொம்பள வம்புலதான்
அத்தன குத்தங்களும்
போதை அப்போ உண்டாச்சு
மாமி இப்ப வந்தாச்சு
அட கத்திய வுட்டுட்டு
புத்திய தீட்டுற உத்தமபுத்திரன் வந்திருக்கேன்
வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு
வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு
எட்டுக்கல் பேசரியே
அடியே இப்படி பேசறியே
வெட்கத்த விட்டுபுட்டு
ஆம்பளைய இஷ்டமா வீசுறியே
பொம்பளை இல்லையின்னா
ஆம்பளை இல்லையப்பா
பொம்பள பெத்தவதான்
உன்னோட அம்மா அப்பா
ஆணு துணை இல்லாட்டா ஏய்
பொண்ணு கதை என்னாகும்
ஒரு பொம்பள நெனச்சா
சந்திரன் வரைக்கும் கையில பிடிப்பா
உன்னையும் பிடிப்பா
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
ஜாண் பிள்ளை ஆனாலும்
வாய் நீளந்தான்
பெண் புள்ள ஆனாலும் ஆம்பிள்ள நான்
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே ஏய்
வேணா பொண்ணு பொல்லாப்பு
போட்டி இப்ப என்னாப்பு