Vaalibam Vazhga |
---|
லாலல லாலாலாலல லாலா
வாலிபம் வாழ்கவையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க
வாலிபம் வாழ்கவையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே பூமியின் மேலே
காதலும் வாழ்க
ஆஆஹா ஹா
ஆகாதலின் பந்திகளில் கனவே உணவு
கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது
சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி
கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி
ஆயிரம் ஜென்மம்
கூடிய பந்தம்
தேவியின் நெஞ்சம்
தாமரை மஞ்சம்
நாளொரு பூ மலரும்
வாலிபம் வாழ்க
வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே
பூமியின் மேலே
இருவர் : காதலும் வாழ்க
காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்
காதலை ஆதரித்தே ஏமலர்கள் வணங்கும்
கீதங்கள் பாடும் குயில்
இளம்பூக்களில் ஆடை கட்டும்
வாழ்கின்ற காலம் மட்டும்
எந்தன் தோள்களில் கூடு கட்டும்
நீயொரு பாதி
நீ மறு பாதி
பாதியில் பாதி
சேர்வது நீதி
ஓடுது காதல் நதி
வாலிபம் வாழ்க
வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போலே
பூமியின் மேலே
இருவர் : காதலும் வாழ்க
இருவர் : வாலிபம் வாழ்கவையகம் வாழ்க