Vaan Meedhiley

Vaan Meedhiley Song Lyrics In English


ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆஆஆஆ ஹாஆஆ

பெண் தரரர ரரரர ரரரர ரரரர
ரத்தத் தாரரா
தரரர ரரரர ரரரர ரரரர
ரத்தத் தாரரா
பப்பப்பாபப்பப்பா
பப்பப்பாபப்பப்பா
பப்பப்பாபபபாதரரர ரரரர

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம்தான் பாடும்

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்

வாசல் தோறும் பல ஆசை தோன்றிடும்
வாழ்வு தோறும் வரும் பாதை மாறிடும்
நினைவுகள் போலே வாழும் நாள் வரும்
நினைவுகள் போலே வாழும் நாள் வரும்
என்றென்றும் இனிமை என்றே நினைத்திரு நெஞ்சே
இன்பங்கள் உறவு என்றே தொடர்ந்திரு நெஞ்சே
இருக்கும் வரைக்கும் அமைதி கிடைக்கும்

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம் தான் பாடும்


வான் மீதிலே அதிகாலை நேர ராகம்

பெண் லா லல்லல்லா லாலா லாலா லலா
லல்லல்லா லாலா லாலா லலலல லால்லா

தேவை யாவும் நலம் ஆகும் நேரமே
தேடும் யாவும் உனைச் சேரும் காலமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
நினைத்தது யாவும் வந்து கூடுமே
ஏதேதோ கனவுகளை பெண் மனம் காணும்
எங்கெங்கோ நினைவுகளில் ஊர்வலம் போகும்
இளைய பருவம் நினைத்து மகிழ

வான் மீதிலே அதிகாலை நேர ராகம்
நான் பாடினேன் மனதோடு இந்த நேரம்
காற்றினிலே கனவினிலே நாளும் ஆனந்தம்
காணுவதோ இனிமைகளே
பாவை என் நெஞ்சம்தான் பாடும்

லா லால்ல லா லல லால்ல லால்ல லால்லா
லா லால்ல லா தர ரரர தரர ரார்ரா