Vaan Megame Poonthendrale

Vaan Megame Poonthendrale Song Lyrics In English




வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன்

வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன்



தென்னை தாலாட்டும் இளநீரோ
உன்னைப் போல் ஆடுது
உன்னைத் தாலாட்ட எதிர் பார்க்கும்
உள்ளம் பொல்லாதது

நாணம் அச்சம் நாலும் ஏது
ஆசை உண்டாகும் போது
நாணம் அச்சம் நாலும் ஏது
ஆசை உண்டாகும் போது


வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன்

ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா
ஆஹாஹா ஆஹாஹா ஆஹாஹா

முத்து மாணிக்கம் மணிவைரம்
மூன்றும் ஒன்றானதோ
முன்னம் காணாத அழகான
மங்கை என்றானதோ

மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள
மன்னன் வந்தேனே அள்ள
மஞ்சள் கொஞ்சும் மேனி துள்ள
மன்னன் வந்தேனே அள்ள

வான் மேகமே பூந்தென்றலே
ஓடோடி தான் வாருங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன்
என் தேவி என்னோடு எந்நாளும் இருக்க
நல் வாழ்த்துக் கூறுங்களேன்