Vaan Nila Theduthe

Vaan Nila Theduthe Song Lyrics In English

பாடகி : எஸ் ஜானகி

பாடலாசிரியர் : கங்கை கொண்டான்

வான் நிலா தேடுதே வான் நிலா தேடுதே காதலின் வேகமோ மோகமோ தாகமோ மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ யாரதுயாரதுயாரது

மலர்ந்து சிரிக்கும் மல்லிகை மலர்கள் மயக்கும் சொர்க்க வேளை மகிழ்ந்தே பறக்கும் மன்மத பறவை அழைக்கும் இன்ப வேளை

ஏக்கம் தீயாகுதோ ஏங்கி கண் தேடுதோ மேகத்தில் தேவதைகள் கூவிடும் ராகமோ யாரதுயாரதுயாரது

வான் நிலா தேடுதே வான் நிலா தேடுதே காதலின் வேகமோ மோகமோ தாகமோ மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ யாரதுயாரதுயாரது

நினைத்தே உருகும் பொன்னிற பதுமை சிரிக்கும் இதழில் போதை அணைத்தே ரசிக்கும் அழகின் ரசிகை அமைக்கும் இன்ப மேடை

ஏக்கம் தீயாகுதோ ஏங்கி கண் தேடுதோ மேகத்தில் தேவதைகள் கூவிடும் ராகமோ யாரதுயாரதுயாரது

வான் நிலா தேடுதே வான் நிலா தேடுதே காதலின் வேகமோ மோகமோ தாகமோ மேகத்திலே தேவதைகள் கூவிடும் ராகமோ யாரதுயாரதுயாரது யாரதுயாரதுயாரது