Vaan Nilave Vaan Nilave

Vaan Nilave Vaan Nilave Song Lyrics In English

லல் லல் லல லல லா லல் லல் லல லல லா லால்ல லால்ல லால் லால் லா

ஓஹோஓஒஓஹோஓஒ ஓஒஓஒஓஒஓஒஓஹோஓஒ

லால் லால லா லல லல ல லால் லால லா

வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி கால காலம் காதல் வாழும் நீல வான் மதி நீ இதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தேடியே குடியேறினால் கலைவானியே இந்த வீட்டினில் இருவரும் ஒன்றாகும் திருநாள்தான் இது

மகாலட்சுமியின் மனை தேடியே குடியேறினால் கலைவானியே

உயிரினை உனக்கொரு உயிலென நான் வரைந்தேனே வைரமணி எனக்கென எது இங்கு கிடையாது எல்லாமே நீ இனி

ஒருவரில் ஒருவர் கலந்த பின்னே இனி இங்கே இரண்டு இல்லையே நிழல் என இருட்டிலும் வருவேனே நீ வாழும் எல்லையே

எனை தந்து நான் உனை வாங்கினேன் உன்னை வாங்கி என் மடி தாங்கினேன் தினம் மாலையிலே பூ மாலையை போல் நான் உன் மார்பிலே

வான் நிலாவே வான் நிலாவே வாழ்வில் வந்தது ஆனந்த காட்சி கால காலம் காதல் வாழும் நீல வான் மதி நீ இதன் சாட்சி

மகாலட்சுமியின் மனை தேடியே ஓஓகுடியேறினால் கலைவானியே

ஒருமுறை இருவரும் உரசிடவே உருவாகும் தீப்பொறியே தலை முதல் கால் வரை தவித்தாயே தாங்காது பூவையே

சிறு சிறு சிறு சிறு மலர்களிலே பனி தூங்கும் நேரமிது சிலு சிலு சிலு சிலு காதற்று வந்து சிந்தொன்று பாடுது

மனம் எங்கிலும் மழை தூறல்கள் நினைவெங்கிலும் மழை சாரல்கள் சற்று சாய்ந்திருக்க நீ பாய் போடு உன் பூ கூந்தலில்