Vaan Thooralgal |
---|
வான் தூறல்கள்
வாழ்த்துக்கள் பாட
நான் மீண்டுமே
பூக்கிறேன்
நீதானடி
இனி நீதானடி
தந்தாயே வாழ் நாட்களை
தாய் நானடி தந்தை நானடி
வழியாகிறேன்
வா என் வாகையே
பறந்து போகலாம்
திறந்த வானிலே
ஒளியாய் நான் இருப்பேன்
உயிரேவா
வானமாய் நானகியே
சிறு வாதை தீண்டிடாமல் காப்பேன்
தோழி போல் நானகியே
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்
தேரிலா சிலை நான்
நீரிலா நிலம் நான்
சரியா பிழி மொழியா
இங்கு ஏது நான் அன்பே
மரங்கள் பூக்குதே
நிறங்கள் கூடுதே
உலகாய்நீ கிடைத்தாயே
மகளாய் நான்