Vaanam Thottu Pona

Vaanam Thottu Pona Song Lyrics In English


இசை அமைப்பாளர் : இளையராஜா

ஹாஆஅஆஅ

வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமிஓஓ
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி

தேம்புதைய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு

திருந்தாம போச்சே
ஊருசனந்தான்
தத்தளிச்சி வாடுதைய்யா
ஏழை இனந்தான்

போற்றி பாடடி பொண்ணே
ஹாஆஅ
தேவர் காலடி மண்ணே
ஹாஆஅ

ஹாஆஅஆஅ


வெட்டறுவா தாங்கிஓ
வீசுகிற ஊரில் ஓஓ
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்

வெள்ளக் கொடி தூக்கி
வந்தவணும் நீயே
நல்லவழி நீ தான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே
சூழ்ந்ததின்று பாவம்

கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போனாப் பின்னே
வெள்ளி முளைக்கும்

போற்றி பாடடி பொண்ணே
ஹாஆஅ
தேவர் காலடி மண்ணே
ஹாஆஅ

தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனந்தாம்
முக்குலத்தை சேர்ந்த
தேவர் மகன்தான் ஓய்

போற்றி பாடடி பொண்ணே
ஹாஆஅ
தேவர் காலடி மண்ணே
ஹாஆஅ