Vaanamudhe Ondraai |
---|
பி ஏ பெரியநாயகி
வானமுதே ஒன்றாய்
பிரேம லோகமே போவோம்
வானமுதே ஒன்றாய்
பிரேம லோகமே போவோம்
ஆனந்த மயமே காதல்
ஆஅஆஆஆஆஹ்
ஆசையும் அன்பும் சேர்ந்தால்
ஆஅஆஆஆஆஹ்
ஆனந்த மயமே காதல்
ஆசையும் அன்பும் சேர்ந்தால்
மேதினில் எந்த நாளும்
புனிதமாகவே இன்பமாகவே
மேதினில் எந்த நாளும்
புனிதமாகவே இன்பமாகவே
இருவர் : காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்
காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்