Vaanga Ellorume Ondraagave |
---|
கே ராணி மற்றும் வி என் சுந்தரம்
பெண் லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்
பெண் ஓஓஒஓஒ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆஆஅஆ
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்
ஆண் ஓஓஒஓஒ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ஆஆஅஆ
பெண் தினதக தினதக
தினதக ஹை
தினதக தினதக தினதக
ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜனரே
ஏஏஏஏஏ
ஆண் ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜனரே
ஏஏஏஏஏ
கிணன கிணன கிண கிண
கிண கிண கிணரே
ஏஏஏஏஏ
கிணன கிணன கிண கிண
கிண கிண கிணரே
ஏஏஏஏஏ
வெடி பட்பட்
மனம் பட் படார்
உடை டிப் டாப்
பணம் பட் படார்
தலை குட் நைட்
சடை செப்ரேட்
சரி கப் கிப் சுப் சுப்
மிகச் சிறியோரும் பெரியோரும்
மகிழ்வே கொண்டே
ஆடித் திரிவாரின்றே
சுகம் பெறுவார் நன்றே
பெண் டம்சிக்கு டம்சிக்கு டம்சிக்கு
டம்சிக்கு டம்சிக்கு டம்சிக்கு
தீப ஒளி எங்கும் பாரே
பெண் லல லலல லலலல லலலால லா
தீப ஒளி எங்கும் பாரே
ஆண் லல லலல லலலல லலலால லா
இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார்
இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார்
ஆசை மன்மதரே
ஆமாம் மண்மதியே
வான வெண்மதி நீ
கானப் பெண் மானும் நீ
இன்பமதே தரும் நன்னாளிதே
இன்பமதே தரும் நன்னாளிதே
ஆண் லால லலலல லல்லல்லா
பெண் லால லலலல லல்லல்லா
அனைவரும் : லால லலலல லல்லல்லா
லால லலலலா லலலல லலலல
லலலல லலலல லா
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்
ஆண் ஓஓஓஓஒ
பெண் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
அனைவரும் : ஆஆஅஆஆ
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்