Vaanguda 420 Beeda |
---|
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
பொண்ணாசை மண்ணாசை
வச்சுக்கோ
நல்ல பொண்ணத்தான்
கல்யாணம் பண்ணிக்கோ
உன்னோடு ஒன்ன நீ வச்சுக்கோ
நல்ல புள்ளையத்தான்
ஒன்ன நீ பெத்துக்கோ
டே டுடே கேட்க்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
மாங்கா தின்னா கூசுதே
தேங்கா தின்னா கூசுதே
பக்கத்து வீட்டு பார்வதி பொண்ணு
என்னனென்னமோ பேசுதே
மச்சான் மச்சான் துளுக்கானா
உங்க அக்கா போனா அரக்கோணம்
அவளை தேடி நானும் போனேன்
அங்கே அவ வரக் காணோம்
பச்சைக்கிளி பரவசமே
நெஞ்சில் வச்சுகடி இலவசமே
அச்சுவெல்லம் அதிரசமே
என் நொச்சி குப்பம் ரகசியமே
மந்திரம் தந்திரம் என்ன
இந்திரன் சந்திரன் என்ன
பொண்ணுக்கு பின்னால் தானடா
டே டுடே கேட்க்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
தக்காளி தக்காளி தக்காளி
ஹே தக்காளி தக்காளி தக்காளி
லவ்சு விட்டா ஈசி மச்சி
ரவ்சு விட்டா சாரி மச்சி
லெப்ட் கண்ணுல தூசு பட்டா
ரைட்டு கண்ணு துடிக்கும் மச்சி
மேட்டுக்குடி தூத்துக்குடி
புளிஞ்சு புட்டா சாத்துக்குடி
திட்டக்குடி மூக்குபொடி
தும்பலத்தான் கேட்டுக்கடி
புள்ளி போட்ட
சாக்கெட்டு போட்டுடா
அவ துள்ளிக்கிட்டு
ராக்கெட்டு ஓட்டுறா
கட்டம் போட்டு
சட்டை போட்டுடா
நான் திட்டம் போட்டு
வட்டம் போட்டேன்டா
நூலுக்கு ஊசி வேணும்
ஊசிக்கு காது வேணும்
பொண்ணுக்கு ஆணு வேணும்டா
டே டுடே கேட்க்குதே
கோல்கொண்டா
கோழி கால் கொண்டா
கொஞ்சம் ஆள் கொண்டா
நல்ல கேர்ள் ப்ரெண்டா
வாங்குடா 420 பீடா
தகு தகு தகுதகுதகு
வாங்குடா 420 பீடா
கையிலே பங் கடை சோடா
பூமியிலே பொறந்தது ஏன்டா
வாழ்ந்துதான் பார்க்கலாம் வாடா
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான
தன்னனா திக்குருதனா திக்குருதனான