Vaarunga Ammaa Maarey |
---|
பூ வாங்கலையோபூவு
வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே
ஓஓஓஓஓஅம்மாமாரே
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
மாப்பிள்ளை பெண்ணுக்கு மாலை கட்டலாம்
பஞ்சணை மேலே தூவியும் விடலாம்
நவராத்திரி பொம்மைக் கொலுவையும்
பிரமாதமாக ஜோடிக்கலாங்க
வெகு பிரமாதமாக ஜோடிக்கலாங்க
வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே
ஓஓஓஓஓஅம்மாமாரே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேல்விழி வீசும் மின்னல் கொடியிலே
வேடிக்கையாக பின்னல் ஜடையிலே
முத்தாரம் போல பின்னுங்க
வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க
மிக வித்தாரமாக ஷோக்கு பண்ணுங்க
வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே
ஓஓஓஓஓஅம்மாமாரே
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
ஆசைப் பொஞ்சாதி தலையில் சூட்டுங்க
அப்பொழுதே அது பல்லைக் காட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆறு பணந்தாங்க காசை நீட்டுங்க
ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க
சாமி ஆமாங்க எனக்கு நாழியாச்சுங்க
வாருங்க அம்மாமாரே
என் பூவை வாங்கிப் பாருங்க அம்மாமாரே