Vaaya Raja Vasal

Vaaya Raja Vasal Song Lyrics In English


வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒண்ணாயிரு

வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு வேறு பக்கம் போகாதே வந்த வழி மறக்காதே சின்ன பொண்ணு தாங்காதே என்னோடு ஒண்ணாயிரு

வாய்யா ராஜா வாசல் திறந்திருக்கு

ஆஅஆஅஹாஆஆ வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ வாடைக் காத்தை தூது விட்டேன் வந்ததோ இந்த வஞ்சி படும் பாட்டையெல்லாம் சொன்னதோ உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ உன்னை எண்ணி உருகி ஓடும் மெழுகுவர்த்தி அல்லவோ வார்த்தையின்றி பார்வையாலே விரகதாபம் சொல்லவோ இரவு முழுதும் உறவு மழையில் இருவர் நனைய வேண்டுமே நனைய நனைய இன்னும் இன்னும் இன்பம் வந்து தோன்றுமே


வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழைப் பாராயோ தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீயின்றி நானில்லையோ வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு

யாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ ஹாஆயாரை இந்த பார்வை ரெண்டும் தேடுமோ இந்தத் தேரை விட்டு தெய்வம் எங்கே ஓடுமோ வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ வீடு தேடி வந்தபோது வரவு சொல்லவில்லையோ கூடு தேடி பறவை வந்து உறவு கொள்ளவில்லையோ மனதில் உனது நினைவு இருந்து மயக்கம் கொடுக்கும் வேளையில் மதனும் ரதியும் குலவ வேண்டும் பருவம் என்னும் சோலையில்

வாய்யா ராஜா ரோஜா மலர்ந்திருக்கு பூவிதழைப் பாராயோ தேனெடுக்க வாராயோ வேதனையை தீராயோ நீயின்றி நானில்லையோ