Vaaya Vaaya Paaya Poda

Vaaya Vaaya Paaya Poda Song Lyrics In English


வாயா வாயா
வாயா வாயா

வாயா வாயா
பாயப் போடு

ஹே வாயா வாயா பாயப் போடு
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
சின்னையாவே சின்னையாவே அச்சமா
அட உன்னோடு நான்
ஒட்டிக் கொள்வேன் மச்சமா
என் சின்னையாவே சின்னையாவே அச்சமா
அட உன்னோடு நான்
ஒட்டிக் கொள்வேன் மச்சமா

போமா போமா நடையக் கட்டு
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு
போமா போமா போமா

அழகழகா நடை நடந்து
அசத்துறியே வருகையிலே
கலர் கலரா கனவுகள
காட்டுறியே உறங்கையிலே

யம்மா நீ பையப் பைய
உம் மாமன் தப்புச் செய்ய
காலையும் மாலையும் தூண்டுற ஹொய்

எம் மேல ஆசப் பட்டு
எல்லாமே பேசி விட்டு
நான் தொடும் வேளையில் ஓடுற

ஹேய் எம் பேச்ச ஏத்துக்கோ
ஓம் போக்க மாத்திக்கோ
நான்தான்டி உத்தம ராசா ஆஹா

வாயா வாயா பாயப் போடு

ஹைய்ய

பல நாள் கூத்த ஒரு நாள் பாரு

முடியாது

வாயா வாயா


ஹ போடி

ஒதுங்கி நின்னு இருக்கயிலே
உசுப்புறியே உணர்ச்சிகள
புளியங்கொம்பாய் எனப் புடிச்சு
உலுக்குறியே நெனப்புகள

உள்ளார ஏதோ ஆச்சு
உன்ன நான் விட்டாப் போச்சு
தாமரப் பூ உடல் வேகுது

சும்மா நீ சூட்ட ஏத்தி
என்னோட ரூட்ட மாத்தி
ஆசைய ஏனடி மூட்டுற

என்னோடு ஒத்துப் போ
உன்னால அப்பப்போ
அன்னாடம் தூக்கம் கெடுது

அட போமா போமா நடையக் கட்டு
எனை நீ ஜெயிச்சா தொடையத் தட்டு

வாயா வாயா பாயப் போடு
பல நாள் கூத்த ஒரு நாள் பாரு

கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற
நீ கல்லுக்குள்ள நார் உரிக்கப் பாக்குற
உன் கையக் கால என் கிட்ட ஏன் ஆட்டுற

ஹே வாயா வாயா பாயப் போடு

ச்சீ போடீ

பல நாள் கூத்த ஒரு நாள் பாரு
வாயா வாயா