Vaazhavidu Illai

Vaazhavidu Illai Song Lyrics In English


வாழ விடு இல்லே வழியை விடு
சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே
வாழ விடு இல்லே வழியை விடு
சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே

ஆமா ஆளைவிடு என்னைப் போகவிடு
சும்மா ஆட்டம் ஆடாதே நோட்டம் போடாதே அட
ஆளைவிடு என்னைப் போகவிடு
சும்மா ஆட்டம் ஆடாதே நோட்டம் போடாதே அட

அந்தி நேரத்தில் சந்தையோரத்தில்
கூட்டம் போடப் போறேன்



நீ தந்த காதல
அந்தக் கூட்டத்தில்
ஏலம் போடப் போறேன்

அய்யே

அந்தி நேரத்தில் சந்தையோரத்தில்
கூட்டம் போடப் போறேன்
நீ தந்த காதல அந்தக் கூட்டத்தில்
ஏலம் போடப் போறேன்

வந்து பாக்கிறேன் அந்த ஏலத்தை
நானும் கேக்கப் போறேன்

கேளு

உடல் வாட்டசாட்டமா உள்ள மாப்பிள்ளை
ஜோடி சேக்கப் போறேன்

ஹையையோ


வந்து பாக்கிறேன் அந்த ஏலத்தை
நானும் கேக்கப் போறேன்
உடல் வாட்டசாட்டமா உள்ள மாப்பிள்ளை
ஜோடி சேக்கப் போறேன்

வாழ விடு இல்லே வழியை விடு

சும்மா ஆட்டம் ஆடாதே
நோட்டம் போடாதே

அப்பன் காசையே கப்பல் கப்பலா
அள்ளி வீசப் போறேன்
ஓஹோ
ஒரு சிட்டுப் பொண்ணுக்கு
பட்டுச் சேலையாய் கப்பம் கட்டப் போறேன்
ஹ்ம்ம்

அப்பன் காசையே கப்பல் கப்பலா
அள்ளி வீசப் போறேன்
ஒரு சிட்டுப் பொண்ணுக்கு
பட்டுச் சேலையாய் கப்பம் கட்டப் போறேன்

பட்டுச் சேலையைக் கப்பம் கொண்டுவா
கட்ட நானும் வாரேன்

அப்றோம்

என் தங்க மேனியை உந்தன் கையிலே
தாரை வார்த்துத் தாரேன்

பட்டுச் சேலையைக் கப்பம் கொண்டுவா
கட்ட நானும் வாரேன்
என் தங்க மேனியை உந்தன் கையிலே
தாரை வார்த்துத் தாரேன்

அப்படி
வாழ விடு இல்லே வழியை விடு
சும்மா வம்பு பண்ணாதே எலும்பை எண்ணாதே