Vaazhum Varai |
|---|
மற்றும் லதா கண்ணன்
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹ்வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே
இருவர் : ஓவாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
அட மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டை யபோட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும்
நிலை மாறும் உண்மையே
ஒரு காலம்
உருவாகும்
இருவர் : நிலை மாறும் உண்மையே
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆஹா ஹா
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்
அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு
என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை
ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம்
மண்ணாளும் உண்மையே
எந்நாளும்
என் கீதம்
இருவர் : மண்ணாளும் உண்மையே
இருவர் : வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே
வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆவாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
