Vachakuri Thappadhu

Vachakuri Thappadhu Song Lyrics In English




யா ஹூ ஹூ யா ஹூ ஹூ யா ஹூ ஹூ யா ஹூ ஹூ வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

போட்டியும் நான் போடவா நாட்டியம் கூட ஆடவா போட்டியும் நான் போடவா நாட்டியம் கூட ஆடவா

நான்தான் இங்க வல்லவன் ஆனால் நான் வல்லவன் நான்தான் இங்க வல்லவன் ஆனால் நான் வல்லவன்

வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

போட்டியும் நான் போடவா நாட்டியம் கூட ஆடவா போட்டியும் நான் போடவா நாட்டியம் கூட ஆடவா



கோழி குஞ்சு ஒன்ன கொத்தி செல்வதற்கு கழுகு வட்டம் போடும் அதனை கண்டவுடன் காட்டுப் பூனை ஒன்னு மாத்து திட்டம் போடும்

கழுகு கொத்தும் முன்னமே பூனை தட்டிப்பறிக்குமே கழுகு கொத்தும் முன்னமே ஹஹா பூனை தட்டிப்பறிக்குமே

மந்திரம் அறிவேன் தந்திரம் புரிவேன் ஹே ஹே ஹே ஹே ஹேய் ஜெயிச்சிட துடிப்பேன் நினைச்சத முடிப்பேன் ஹே ஹே ஹே ஹே ஹேய்

வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது


போட்டியும் நான் போடவா நாட்டியம் கூட ஆடவா போட்டியும் நான் போடவா ஹா நாட்டியம் கூட ஆடவா



தங்கத்தோணி என அழகு மேனி கொண்ட ராணி பவனி வந்தாள் வைரக்கல்லு எடுத்து விழியில் பதித்துக்கொண்டு போதை கண்ணில் தந்தாள்

பார்த்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனதால் பார்த்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டு போனதால்

கத ஒன்னு இருக்குது அது இங்கே நடக்குது ஹே ஹே ஹே ஹே ஹேய் காதுகள பார்க்குது பூவ அது சுத்துது ஹே ஹே ஹே ஹே ஹேய்

வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

போட்டியும் நான் போடவா நாட்டியம் கூட ஆடவா தகிடதோம் போட்டியும் நான் போடவா நாட்டியம் கூட ஆடவா

நான்தான் இங்க வல்லவன் ஆனால் நான் வல்லவன் நான்தான் இங்க வல்லவன் ஹஹா ஆனால் நான் வல்லவன்

வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

ஜிஞ்சகனக்கும் ஜிஞ்சன ஜிஞ்சகனக்கும் ஜிஞ்சகனக்கும் ஜினக்கும் ஜிஞ்சகனக்கும் ஜிந்தக்கும் ஜிஞ்சகனக்கும்தானாக்கும் தா