Vachukkodi Vachukkodi

Vachukkodi Vachukkodi Song Lyrics In English


வச்சுக்கோடி வச்சுக்கோடி ஜாதி மல்லி பூவை அள்ளி ஹேய் வச்சுக்கோடி வச்சுக்கோடி ஜாதி மல்லி பூவை அள்ளி

வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் ஆசைப்பட்டு நானே கண்ணா வச்சிக்கோ வச்சிக்கோ வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்

அம்மாடி உன் ஒடம்பு ஆ ஆளான தேன் கரும்பு எறும்பா கடிச்சேன் தொட்டுத் தொட்டு ஆ முழுசா நனைஞ்சேன் வெட்கப்பட்டு

அச்சாரம் நீ கொடுத்து ஆளான என் குறும்பு பதமா இணைஞ்சா தொட்டுத் தொட்டு இதமா ரசிப்பா இந்தச் சிட்டு

என் செல்லக்குட்டி என் வெல்லக்கட்டி என் தங்கக்கட்டி நீ சிங்கக்குட்டி இருவர் : பாலோடு தேனாகலாம்

வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ் நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ஆஆஹ்ஹ்ஹ வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் ஆஹா நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்


வச்சிக்கோ வச்சிக்கோ வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன்

கள்ளூர நீ சிரிச்சே உள்ளூர நான் தவிச்சேன் யாரும் காணா தேகம் தீயில் துள்ளும் நேரம் ஆராய்ச்சி ஏன் இதுக்கு அரங்கேற்று புது கணக்கு மோகம் மோகம் நெஞ்சில் வர தாகம் தாகம் உன்ன தொட

பூபாளம் வந்து காதோரம் கிள்ள பூவாரம் மெல்ல தேவாரம் சொல்ல இருவர் : ஆளான பூவாசமோ

வச்சுக்கோடி வச்சுக்கோடி அஆஹாஹ் நெஞ்சில் என்னை வச்சுக்கோடி ம்ம்ம்ம் வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் ம்ம்ம்ஹூம் நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்

வச்சிக்கோ வச்சிக்கோ ஆஹ்வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் வச்சிக்கிறேன் நெஞ்சில் உன்னை வச்சிக்கிறேன்