Vada Kadha Kelu Magane

Vada Kadha Kelu Magane Song Lyrics In English




வட கதை கேளு மகனே
நம்மை ஆளும் இந்த பணமே
நித்தம் மொத்தம் நம்மை அலைய விடும்
சனிதானே

ஒத்த ரூபா இல்லே மாமே
சுத்தி சுத்தி இங்க பாரேன்
பித்து புடிச்சிட்டு கிறங்க வைக்கும்
பணம் தானே

ஆமா ஆமா

நிறஞ்ச வயிறு எல்லாம்
மேலும் மேலு நிறையுதுங்க
கிழிஞ்ச கந்து துணி
மேலும் மேலும் கிழியுது

ஊரே மேல்லாப்பு
பள பளன்னு சொலிக்குதுங்க
கூர வீட்டுக்குள்ள
வெளிச்சம் கூட இருட்டுது



சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

பணமும் பெண்ணும்
ஒத்துமை காணும்
புடிகத்தான் நினைச்சாலே
பல்பாச்சு

கண்ணு சாட
துட்டு வாட
நமக்குன்னு எழுதாதா
விதி ஆச்சு

பசியில்சொல்லும்
கதையில் எல்லாம்
நாம்தானே
ருசியில் காணும்
நேரம் அது சேரும்
காலம்தான்
சிறப்பு ஆகும்

வட கதை கேளு மகனே
நம்மை ஆளும் இந்த பணமே
நித்தம் மொத்தம் நம்மை அலைய விடும்
சனிதானே


Definitely

ஒத்த ரூபா இல்லே மாமே
சுத்தி சுத்தி இங்க பாரேன்
பித்து புடிச்சிட்டு கிறங்க வைக்கும்
பணம் தானே

ஓட்டு போட்டா காச வங்கி
பையில போட்டு நின்னா
ஆஹான்

சோத்துக்காக காச தேடி
அலைஞ்சு போய் நிப்பன்
ஆஹான்

ஆண்கள் : ஓட்டு போட்டா காசு வங்கி
பையில போட்டு நின்னா
சோத்துக்காக காச தேடி
அலைஞ்சு போய் நிப்பன்

ஆண்கள் : ஓட்டு போட்டா காசு வங்கி
பையில போட்டு நின்னா
சோத்துக்காக காச தேடி
அலைஞ்சு போய் நிப்பன்

காசு பணம் கண்ணுல காணோம்
செத்துதான் பொழைக்கும்
தினம் பொழப்பாச்சு
வாய்ப்பில்ல சொன்னாப்புல
வேப்பில தின்னாப்புல
தினம் பொழப்பு ஆள

வெரி பேட்

சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஆண்கள் : ஹேய் சொட்டு சொட்டா துட்ட பாத்து
மோசம் போயி நின்னா
கட்டு கட்டா நோட்டு கட்டு
டிமிக்கி குடுத்து நிப்பான்

ஓஓஓஓ
ஆ ஆஆஆ
ஓஓஓஓ
ஆ ஆஆஆ