Vada Thangam Vada |
---|
ஆராரிரோ ஆரீரோ ஓ
ஆராரிரோ ஆரீராரோ
ஆராரிரோ ஆரீ ராராரோ
வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா
விட்டத்துல கட்டி வச்ச
தொட்டில் எல்லாம் மாறுமடா
வயித்துல கட்டி வச்ச
தொட்டில் மட்டும் ஆடுமடா
வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா
விட்டத்துல கட்டி வச்ச
தொட்டில் எல்லாம் மாறுமடா
வயித்துல கட்டி வச்ச
தொட்டில் மட்டும் ஆடுமடா
வாடா தங்கம் வாடா
வயித்துல பால ஊத்தி போடா
ஆத்தா புள்ள சொந்தம்
அது என்ன மண்ணில் போட்ட கோடா