Vadai Vadai Ulundhu

Vadai Vadai Ulundhu Song Lyrics In English


பாடலாசிரியர் : புலமைபித்தன்

வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை நல்ல ஜீரணம் ஆக்கும் வடை

வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை

சூடே ஆறாம சுவையே மாறாம மூடியே வச்ச வடை இது முறுகலா சுட்ட வடை சூடே ஆறாம சுவையே மாறாம மூடியே வச்ச வடை இது முறுகலா சுட்ட வடை ஓட்ட அளவா போட்ட வடை

வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை

பாத்தா போறாது பசியும் தீராது வாடப் புடிக்காதிங்க அதுக்கும் வாடகை கேட்பேனுங்க ஹாங் பாத்தா போறாது பசியும் தீராது வாடப் புடிக்காதிங்க அதுக்கும் வாடகை கேட்பேனுங்க

பல்லே இல்லாத கெழவங்க கூட பதமா கடிக்கும் வடை மிளகாப் பழமா நிறைஞ்ச வடை

வடை வடை உளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை


எலவம் பஞ்சுக்கும் மெதுவை கொடுத்தது எங்கூரு உளுந்து வடை பசும் நெய்யாக மணக்கும் வடை குடிச்சிட்டு தள்ளாடும் மனுஷன கூட கம்பாக நிமித்தும் வடை புது தெம்பாக மாத்தும் வடை

வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை

காசே இல்லாம ஆசையை வச்சிக்கிட்டு தொட்டுக்கிட்டு போடாதிங்க கைப் பட்டுச்சுன்னா ஆகாதுங்க ஹாங் காசே இல்லாம ஆசையை வச்சிக்கிட்டு தொட்டுக்கிட்டு போடாதிங்க கைப் பட்டுச்சுன்னா ஆகாதுங்க ஹாங்

இது காருல ரயிலுல கடற்கரை மணலுல மலிவா கெடைக்கும் வடை எல்லா மனசையும் மயக்கும் வடை

வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை சிறிசுன்னு பாக்காதிங்க இது சீரகம் கலந்த வடை நல்ல ஜீரணம் ஆக்கும் வடை

வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடை வடை வடை அஉளுந்து வடை வெலை ரொம்ப கொறைஞ்ச வடைஹோய்