Vadamalliyae |
|---|
ஆ தந்தானா தனா னானானா
தந்தானா தனா னானானா
தானானா னானானா னா
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
ஆனந்த ராகம் பாடும் என் ராஜா
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
பொன்னின் மஞ்சள் மேனி
பூவைப் போலே நெஞ்சம்
எந்தன் கண்ணின் பாவையே நீ தானடா
அசைந்தாடும் தென்றல்
ஆஆஆஅஆஆ
அசைந்தாடும் தென்றல் நடை கொண்டதா
குயில் பாடும் பாடல் குரல் ஆனதா
பெண்மையின் காவியம் நீதானடா
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
ஆனந்த ராகம் பாடும் என் ராஜா
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
மழை மேகம் வந்தால்
மயில் கூட்டம் ஆடும்
எந்தன் கோயில் தேவியே நீதானடா
உனைக் கண்டு அன்னம் விடை கொண்டதா
ஒளி வீசும் சிலைதான் உயிர் கண்டதா
ஓவியத் தாமரை நீ தானடா
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
ஆனந்த ராகம் பாடும் என் ராஜா
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
வாடா மல்லியே நான் சூடா முல்லையே
