Vaikkasi Onaam

Vaikkasi Onaam Song Lyrics In English




வைகாசி ஒன்னாம் தேதி
ம்ம்ம்ம்ம்ம்ம்
வைதேகிக்கு நல்ல சேதி
ம்ம்ம்ம்ம்ம்ம்

ஆஅஆஅஆஆ
ஆஅஆஅஆஅஆஅ

வைகாசி ஒன்னாம் தேதி
ம்ம்ம்ம்ம்ம்ம்
வைதேகிக்கு நல்ல சேதி
ம்ம்ம்ம்ம்ம்ம்

பொன்மகளே பொன்மகளே
இடுப்பில் காஞ்சி பட்டு கட்டு


பூங்குயிலே பூங்குயிலே
விவரம் காட்டி மெட்டு கட்டு

உன் மங்களம்
மங்காமல் வாழட்டும்
இந்த சேலைதான்
நூற்றாண்டு காணட்டும்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்