Val Val Valli I Love You

Val Val Valli I Love You Song Lyrics In English


வள்வள்வள்ளி வள்வள்வள்ளி வள்வள்வள்ளி ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி

வள்வள்வள்ளி ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ் லவ் மீ புல்லி என் கிட்டே வா வள்ளி

ஓ ஸ்வீட்டு டார்லிங் யுவர் லுக் என்ன கூலிங் ஓ ஸ்வீட்டு டார்லிங் யுவர் லுக் என்ன கூலிங் என் ஹார்ட்டத் தொட்டுப் பாரு பாடும் பாட்டக் கேளு படும் பாட்டக் பாரு ஆவள்ளிஆவள்ளி ஆவள்ளிஆவள்ளி

பாட்டுப் பாடி ஆசைக் காட்டி ஆட்டம் போடும் லூசு மச்சான் எட்டிப் போயி நில்லு கையத் தொட்டுப் பேசாதே

பாட்டுப் பாடி ஆசைக் காட்டி ஆட்டம் போடும் லூசு மச்சான் எட்டிப் போயி நில்லு கையத் தொட்டுப் பேசாதே


ஓபூந்தி லாடுஏன் இந்த மூடு ஓபூந்தி லாடுஏன் இந்த மூடு எனக்காருமில்லே ஈடு என் கிட்டே கிட்டே கிட்டே வந்து ஆடு

கிட்ட வந்து ஆட்டம் ஆடி இஷ்டம் போல பாட்டுப் பாட கட்ட வேணும் கழுத்துல தாலி கொட்ட வேணும் கொட்டுமேளம்

கிட்ட வந்து ஆட்டம் ஆடி இஷ்டம் போல பாட்டுப் பாட கட்ட வேணும் கழுத்துல தாலி கொட்ட வேணும் கொட்டுமேளம்

கொட்டு மேளம் வேஸ்டு வேண்டாம் அது சாஸ்டு புரிஞ்சுக்கோ என் டேஸ்டு நான் போற பாதை பாஸ்டு கொட்டு மேளம் வேஸ்டு வேண்டாம் அது சாஸ்டு புரிஞ்சுக்கோ என் டேஸ்டு நான் போற பாதை பாஸ்டு வள்வள்வப்வப்ஊ ஓவள்ளி(6)