Valaiyai Veesi Paappom

Valaiyai Veesi Paappom Song Lyrics In English

வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம்

கல்யாண மாப்பிள்ள தேடும் கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம் பிடிக்கணும் பிடிக்கணும் தாலிய முடிக்கணும் முடிக்கணும் முன்னால வந்திங்கு தன்னால மாட்டும்

மெல்ல குலுக்கி கிட்டு மேனி தளுக்கிகிட்டு செல்லும் பருவச் சிட்டு பாரு

அப்பப்பா அம்மம்மா கொட்டப் பாக்கு கண்ணு

நீதான் வெளுத்துக்கட்ட நாட்டுப்புறத்து கட்ட பஸ் ஸ்டாப் மரத்து கிட்ட பாரு அண்ணே

தொட்டாலே ஒட்டிக்கும் அட்டக்கரி பொண்ணு

பேஹி பான்ட் டீ-சர்ட்டு போட்டப் பொண்ண நீ கட்டு பொண்ணு ரொம்ப குட்ட டா மூக்கு கோழிமுட்ட டா சரிதான் விடுப்பா மனம் போல் கிடைக்கும் வருந்தாதே

வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம்

கல்யாண மாப்பிள்ள தேடும் கண்ணான பெண் பிள்ளை சீக்கிரம் பிடிக்கணும் பிடிக்கணும் தாலிய முடிக்கணும் முடிக்கணும் முன்னால வந்திங்கு தன்னால மாட்டும்

வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம் வலையை வீசிப் பாப்போம் வந்து விழுற மீனப் பிடிப்போம்

தியேட்டர் வெளியில் நிக்கும் பிளாக்கில் டிக்கெட் எடுக்கும் ப்யூட்டி இவள கொஞ்சம் பாரு கிட்டப் போய் எட்டிப் பார் முப்பத்தைந்து வயசு

சோடா குடிச்சிக்கிட்டு பீடா கொதப்பிகிட்டு போறா கவர்ச்சி கன்னி பாரு புடிங்கடா அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளத் தேடும் கேஸு ஆஹ் அங்க பாரு காலேஜு அதுல எல்லாம் டீனேஜு

உத்துப் பாத்தேன் சரியில்ல ஒண்ணுக் கூட சகிக்கல்ல கெடைக்கும் வரைக்கும் படைதான் எடுப்போம் விடமாட்டோம்