Valantine’s Day |
---|
வலென்டைன்ஸ் டே
டுடே வலென்டைன்ஸ் டே
டுடே வலென்டைன்ஸ்
வலென்டைன்ஸ் டேரே
ராத் டேரே டேரே ராத் டேரே
ஆண் & வலென்டைன்ஸ்
டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே
லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி
லவ்லி டே
பிப்ரவரி 14 தேதியா
உலக காதலுக்கு ஏற்றி
வைத்த ஜோதியா
தீபாவளி வந்தால்
அது ஹிந்துவுக்கு மட்டும்
இட் என்று வந்தால் அது
முஸ்லிம்க்கு மட்டும்
ஈஸ்டர் என்று வந்தால்
அது கிறிஸ்தவர்க்கு மட்டும்
மதங்கள் கொண்டாட
நிறைய பண்டிகை மனங்கள்
கொண்டாட ஊரே பண்டிகை
அது காதல் பண்டிகை
காதல் என்பது அருகில்
போனால் விலகி போகுமடி
விலகி போனால் அருகில்
வந்து முத்தம் கொடுக்குமடி
காதல் என்பது சுமை
அறியாது தூக்கி சுமக்குமடி
சுமக்கும் போது பாரம்
தெரிந்தால் காதல்
குறையுதடி
நானா ஒருத்தியை
காதல் செய்கிறேன் என்பது
வலிக்குதடி என்னையும்
ஒருத்தி காதல் செய்கிறாள்
என்பது இனிக்குதடி
ஹே கண்ணில்
வாழும் காதலி என் காதலை
நீயே முன் மொழி திரும்ப
நீயே வழிமொழி உன் திட்டும்
எனக்கு தேன் மொழி
வலென்டைன்ஸ்
டே டுடே வலென்டைன்ஸ்
டே டுடே வலென்டைன்ஸ்
டே டுடே வலென்டைன்ஸ்
டே டுடே
முள்ளுல கிளைதான்
ஒடியாதென்று நானும்
நினைத்திருந்தேன் கிளி
உட்கார்ந்தவுடன் கிளையும்
முறிந்து ஒடிந்து போய்
விட்டேன்
வளைந்து விடாத
நதி தான் என்று என்னை
நினைத்திருந்தேன் நான்
வளைந்தது மட்டுமா உந்தன்
மடியில் மடிந்து போய்
விட்டேன்
எல்லை தாண்டி பறந்து
போகவே அன்று நினைத்திருந்தேன்
உந்தன் இதய கூண்டில் கூடு கட்டவே
இன்று நினைக்கின்றேன்
ஹே கண்ணில் வாழும்
காதலி என் காதலை நீயே முன்
மொழி திரும்ப நீயே வழிமொழி
உன் திட்டும் எனக்கு தேன் மொழி
ஆண் & வலென்டைன்ஸ்
டே தி வேர்ல்ட்ஸ் ஃபர்ஸ்ட் டே
லவ்வர்ஸ் டே இட்ஸ் எ லவ்லி
லவ்லி டே